Total Pageviews

meendumorumurai

ne aluthalum rasipean aluthukondey

Friday, May 6, 2011

சமாளிப்பு

ஹசாரே பற்றிய ஆ.வியில் பதில் எது நடந்ததோ...... பகவத் கீதையை பதிலாக்க நீர் அப்துல் கலாமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை

நானும் என் நிழலும்

உன்னுடனான நட்பை இது வரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை நானும் என் நிழலும் !

Thursday, May 5, 2011

இயல்பு

ஆண்களை ஆண்கள் பின்தொடரும் போழுதே ரசாயன மாற்றம் நிகழ்வதாய் தோன்றும்போது நிகழ்வில் பெண்களை ஆண்கள் பின்தொடரும் பொழுது பிகு பண்ணுவதும் இயல்பாகவே தெரிகிறது
மனதிற்கு அழகான சந்திப்பு நிறையும் போதெல்லாம் குஷி பட குழந்தைகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றனர்

உங்களின் டுவீட்டுகளை நீண்ட நாட்களாக வசீகரித்துக் கொண்டிருக்கின்றன சிற்சில எழுத்துப் பிழைகள் தவிர்த்து வாசித்தால்

உங்களின் டுவீட்டுகள் நீண்ட நாட்களாக வசீகரித்துக் கொண்டிருக்கின்றன சிற்சில எழுத்துப் பிழைகள் தவிர்த்து வாசித்தால்!

Monday, May 2, 2011

பள்ளி செல்லும் குழந்தை மனதாகவே இருக்கிறது ஒவ்வொரு ஞாயிறு இரவும்!

பள்ளி செல்லும் குழந்தை மனதாகவே இருக்கிறது ஒவ்வொரு ஞாயிறு இரவும்!
நீ என் கோபத்தை எதிர் கொள்ளும் லாவகத்திற்காகவே எடுத்ததெற்கெல்லாம் கோபப்பட கற்றுக்கொண்டேன்
நான்கு பெண்களின் ஊடாக நிற்கும் ஆண்களை விட, நான்கு ஆண்களின் ஊடாக நிற்கும் பெண்கள் எளிதில் கொட்டாவி விட்டுவிடுகின்றனர்