Total Pageviews

meendumorumurai

ne aluthalum rasipean aluthukondey

Saturday, August 27, 2011

Wednesday, August 3, 2011

Wednesday, July 27, 2011

Monday, July 25, 2011

நீ அழுதாலும் ரசிப்பேன் அழுதுகொண்டே

உன் தயவில்

உன்னைத் தேடிக் களைத்த சலிப்பில் வெளியேறுகிறது மூச்சுக் காற்று. உன் தயவில் உயிர் வாழ்கிறேன் நான்!

Wednesday, July 6, 2011

"இறத்தல் என்பது இறந்துவிடுவது அல்லது உன்னைவிட்டுப் பிரிவது செல்லு"


"உன்னை
தேடிக் கலைத்த சலிப்பில்
வெளியேறுகிறது மூச்சுக் காற்று.
உன் தயவில்
உயிர் வாழ்கிறேன் நான்"

Wednesday, June 15, 2011

Friday, May 6, 2011

சமாளிப்பு

ஹசாரே பற்றிய ஆ.வியில் பதில் எது நடந்ததோ...... பகவத் கீதையை பதிலாக்க நீர் அப்துல் கலாமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை

நானும் என் நிழலும்

உன்னுடனான நட்பை இது வரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை நானும் என் நிழலும் !

Thursday, May 5, 2011

இயல்பு

ஆண்களை ஆண்கள் பின்தொடரும் போழுதே ரசாயன மாற்றம் நிகழ்வதாய் தோன்றும்போது நிகழ்வில் பெண்களை ஆண்கள் பின்தொடரும் பொழுது பிகு பண்ணுவதும் இயல்பாகவே தெரிகிறது
மனதிற்கு அழகான சந்திப்பு நிறையும் போதெல்லாம் குஷி பட குழந்தைகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றனர்

உங்களின் டுவீட்டுகளை நீண்ட நாட்களாக வசீகரித்துக் கொண்டிருக்கின்றன சிற்சில எழுத்துப் பிழைகள் தவிர்த்து வாசித்தால்

உங்களின் டுவீட்டுகள் நீண்ட நாட்களாக வசீகரித்துக் கொண்டிருக்கின்றன சிற்சில எழுத்துப் பிழைகள் தவிர்த்து வாசித்தால்!

Monday, May 2, 2011

பள்ளி செல்லும் குழந்தை மனதாகவே இருக்கிறது ஒவ்வொரு ஞாயிறு இரவும்!

பள்ளி செல்லும் குழந்தை மனதாகவே இருக்கிறது ஒவ்வொரு ஞாயிறு இரவும்!
நீ என் கோபத்தை எதிர் கொள்ளும் லாவகத்திற்காகவே எடுத்ததெற்கெல்லாம் கோபப்பட கற்றுக்கொண்டேன்
நான்கு பெண்களின் ஊடாக நிற்கும் ஆண்களை விட, நான்கு ஆண்களின் ஊடாக நிற்கும் பெண்கள் எளிதில் கொட்டாவி விட்டுவிடுகின்றனர்

Saturday, April 30, 2011

பெண்மை சார்ந்த என் வினாக்களுக்கு உன் புன்னைகையை விடவும் பொருத்தமான தொரு பதிலிருப்பதாய் தோன்றவில்லை எனக்கு

பெண்மை சார்ந்த வினாக்களுக்கு உன் புன்னைகையை விடவும் பொருத்தமானதொரு பதிலிருப்பதாய் தோன்றவில்லை எனக்கு
தொடரும் டுவிட்டுகளை நோக்கின், பெரும்பாலோர் எத்தகைய சூழலையும் சுவையான நடையில் எழுத கற்றுக்கொண்டது தெளிவாகிறது

விவசாய தணிக்கை அறிக்கை

நடப்பு ஆண்டின் விவசாய தணிக்கை அறிக்கையை நேற்று அம்மா டைரியில் எழுதி வைத்து காண்பித்தாள்30,000நஷ்டமாம் விவசாயம் தவிர்த்த வேறெந்த வியாபாரியும் இத்தனை காலம் நஷ்டத்திற்கு வியாபாரம் பார்த்திருக்கமாட்டான்

வேலை வாய்ப்புகள்

ஷிப்பிங்/logistics சார்ந்த வேலை வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது நண்பர்கள், புதிதாக வேலை தேடுபவர்களுக்கு பரிந்துரைக்கலாம்

குறுந்தகடு

பாதியிலிருந்து தொடரும் குறுந்தகட்டு நீலப்படங்கள் முந்தைய பார்வையாளனின் திருப்தியை காட்டுவதாக தோன்றுகிறது!

Friday, April 29, 2011

ராணா ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு : ரஜினியின் பேத்திகளாக நடிப்பதற்கு ஒப்பந்தம்

Tuesday, April 26, 2011

உன் ஆடை அவிழ்க்க உதவி செய்கிறாய்.என் ஆடை உடுக்க உதவி செய்கிறாய்.

நீ விரும்பிய எதுவும் இல்லையெனினும்

நீ விரும்பிய எதுவும் இல்லையெனினும் நீ வெறுத்த என் சிற்சில செய்கைகளாவது என்னை உன்னிடம் ஞாபகப்படுத்தட்டும்

சீமான்

எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களின் பயங்கர சட்டங்களைப் பாய்ச்சுங்கள். உங்களைப்போல்,‘ஐயோ… கொலை பண்றாங்கப்பா… காப்பாத்துங்கப்பா…’என அலறித் துடிக்கும் 'ஈனப்பிறவி' நான் இல்லை! //

Wednesday, March 30, 2011

பிரம்மசுவடி

சச்சினின் 50வது சதம் செமி பைனலிலும், 51வது சதம் பைனலிலும் நிகழும் // பிரம்மசுவடி

வானிலை அறிவிப்பு

வானிலை அறிவிப்பு: வேட்பாளருக்கு விழுந்த அடி வேலுவுக்கும் விழலாம்! // அக்காங்

அட்வைஸ் அல்ல ஆசீர்வாதங்கள்

நல்லா படி, ஒழுங்கா டிரஸ் பண்ணு, ஓயாம ஊர் சுத்தாத, யாரும் சொல்றமாதிரி நடந்துக்காத எதுவும் அட்வைஸ் அல்ல அவளின் ஆசீர்வாதங்கள்